தேர்ச்சி 3: கணினியின் தரவுகள் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது என்பதை கண்டாய்வதுடன் அவற்றை எண்கணித மற்றும் தர்க்க செயற்பாடுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வார்(Different Number Systems Used In computer)

  
3.1 எண்ணெழுத்து தரவுகள் கணினியில் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது என்பதைப் பகுப்பாய்வு செய்வார்.

3.2 எழுத்துத் தரவுகள் கணினியில் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது என்பதை பகுப்பாய்வு செய்வார்.

3.3 துவிதம், எண்மம், பதின்மம் ஆகிய எண்களுக்கிடையிலான எண்கணித மற்றும் தர்க்க ரீதியான அடிப்படைச் செயற்பாடுகளைப் பிரயோகிப்பார்.
                 
3.4 குறியிடப்பட்ட இலக்கங்கள் கணினியில் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது என்பதை பகுப்பாய்வு செய்வதுடன் நீண்ட தசம எண்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான தர நிர்ணய முறைகளைப் பிரயோகிப்பார்

தேர்ச்சி 2: நவீன கணினியின் செயற்றிறனை விபரிப்பதற்கும், ஒப்பீடு செய்வதற்கும் ஏற்புடைய வகையில் கணினியின் பரிணாம வளர்ச்சியை ஆராய்வார்(Evolution Of Computers)

தேர்ச்சி 1: இன்றைய அறிவுபூர்வமான சமூகத்தில் ICT யின் மூல எண்ணக்கருக்களை அதன் பங்களிப்பையும் பிரயோகத்தையும் மையமாகக் கொண்டு ஆராய்வார்.(Basic Concept of ICT)


 1.4 ஒரு கணினித்தொகுதியின் அடிப்படைப் பாகங்களை தெரிவு  செய்து வகைப்படுத்துவார்.

 1.5 தரவு நிரற்படுத்தல் வாழ்க்கை வட்டத்தின் செயற்பாடுகளைப்  பகுப்பாய்வு செய்வார்

 1.6 நிறுவனங்களில் வெவ்வேறு புலங்களில் ICT இன் பயன்பாட்டை  ஆராய்வார்.

1.7 சமூகத்தில் ICT யின் தாக்கம் பற்றி மதிப்பீடு செய்வார்.

A/L ICT பாடத்திட்டம் (A/L ICT Syllubus)