தே.மட்டம் 1.4: கணனி முறைமையின் பிரதான கூறுகள்/பகுதிகள் (Select and Classifies the basic Components of a Computer System)

தேர்ச்சி மட்டம் 1.2 and 1..3 Investigates the need of technology to create , disseminate and Manage data and Information

Competency 1.1: தரவு மற்றும் தகவல் (Data and Information)

தேர்ச்சி 13: தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT) இன் புதிய போக்குகளையும் எதிர்கால வழிகாட்டுதல்களையும் ஆராய்வார்(Future trend In ICT world)

13.1 கணித்தலின் புதிய போக்குகளையும் எதிர்கால வழிகாட்டுதல்களையும் ஆராய்வார்

13.2 முகவர் தொழில்நுட்பவியலின் அடிப்படைகளையும் பிரயோகங்களையும் ஆராய்வார்.

13.3 கணித்தல் பரிணாம அடிப்படைகளையும் பிரதான பிரயோகங்களையும் ஆராய்வார்.

13.4 Ubiquitous கணித்தலின் எண்ணக்கருவை ஆராய்வார்.


13.5 தற்போதிருக்கும் கணித்தலின் மாதிரிகளை ஆய்வதுடன் புதிய மாதிரிகளை முன்மொழிவார்.

தேர்ச்சி 12: இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டியான சந்தை வாய்ப்பிற்கும் தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT) யின் பொருத்தப்பாடு பற்றி ஆராய்வார்(e-commerce)

12.1 உலக வியாபாரங்களில் ICT இன் வகிபாகம் பற்றி ஆராய்வார்

12.2 ICT அக்கும் வியாபார செயற்பாடுகளுக்குமிடையிலான உறவுமுறையைப் பகுப்பாய்வு செய்வார்.

12.3 வாடிக்கையாளருக்கு மேம்படுத்தப்பட்ட உற்பத்தியையும் சேவையையும் உருவாக்கி வழங்குவதற்கு IT யின் வழிவகைகளை அடையாளப்படுத்துவார்

தேர்ச்சி 11. தகவல் முறைமை விருத்தியில் முறைமை எண்ணக்கருவை ஆராய்ந்து கட்டமைப்பு முறைமை பகுப்பாய்வையும் வடிவமைப்பு முறையியலை (SSADM) யும் பாவிப்பார்(Information System Development)

11.1 முறைமைகளின் சிறப்பியல்புகளை ஆராய்வார்.

11.2  மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறுவகையான முறைமைகளை அவற்றின் குறிக்கோள்களினதும் செயற்பாடுகளினதும்   அடிப்படையில் ஒப்பிட்டு வேறாக்குவார்

11.3 பல்வேறுபட்ட தகவல் முறைமைகளின் விருத்தி மாதிரிகளையும் முறைகளையும் ஆராய்வார்;

11.4 கட்டமைப்புள்ள முறைமை பகுப்பாய்வையும் வடிவமைப்பு முறையியலையும் பரிசோதிப்பார்.

11.5 புதிய தகவல் முறைமையொன்றிற்கான தேவையையும் அதன் சாத்தியப்பாட்டையும் நுணுகி ஆய்வார்

11.6 நடைமுறை முறைமையை பகுப்பாய்வதற்கு தெளிவான முறைகளைப் பாவிப்பார்.

11.7 முன்மொழியப்பட்ட முறைமையை வடிவமைப்பார்.

11.8 முன்வைக்கப்பட்ட முறைமையை அபிவிருத்தி செய்து பரீட்சிப்பார்

11.9 விருத்தியாக்கப்பட்ட முறைமையை அமுலாக்குவார்

தேர்ச்சி 10: பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இணையத்தளங்களை விருத்தி செய்வா (Web Development)

10.1 இணையப்பக்கங்களின் பொருளடக்கங்களையும் கட்டமைப்பையும் அறிந்து கொள்வதற்கு  இணையத்திலுள்ள   பல்வேறு இணையப் பக்கங்களை ஆராய்வார்.

10.2 இணையப் பக்கங்களையும் அதன் உள்ளடக்கங்களையும் ஒழுங்கமைப்பதற்கு இணையத்தள கட்டமைப்பையும் தொகுப்பையும் பகுப்பாய்வு செய்வார்

10.3 இணையப்பக்கங்களை உருவாக்குவதற்கு மீ உரை சுட்டு மொழி (HTML)யைப் பாவிப்பார்

10.4 இணையப்பக்கங்களை மெருகூட்டுவதற்கு HTML இன் உயர் பண்புகளைப் பாவிப்பார்.

10.5 இணையப்பக்கங்களை விருத்தி செய்வதற்கு கட்புல இணையப் படைப்பாளர் கருவியொன்றைப் பாவிப்பார்

10.6 ஊடாடு (Interactive) இணையத்தளங்களை உருவாக்குவதற்கு மூலப்பிரதி (Scripts) களை எழுதுவார்

10.7 சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கையாளுவதற்கு மூலப்பிரதிகளின் உயர் பண்புகளைப் பாவிப்பார்

10.8 இணையத்தள விருத்திக்காக குறைகட்டமைப்புள்ள இயக்கத்திட்ட செயலாக்க மொழியொன்றின் (XML)  அடிப்படைப் பண்புகளைப் பாவிப்பார்.

10.9 இணையத்தளங்களை வெளியீடு செய்து பராமரிப்பார்.

தேர்ச்சி 9: செயற்றிறனுள்ளதும் பயனுள்ளதுமான தரவுகளைக் கையாளுவதற்கு ஏற்ற தரவுத்தளத் தொகுதிகளை வடிவமைத்து விருத்தி செய்வார்.(Data base Management System )


9.2 உறவுநிலை தரவுத்தள மாதிரியின் பிரதான பாகங்களை படம் வரைந்து விளக்குவார்

9.3 தரவுத்தளமொன்றின் உள்வாரியான செயற்பாடுகளைப் பரீட்சிப்பதுடன் ANSI SPARC மும்மட்டக் கட்டமைப்புக்களை ஆராய்வார்

9.4 தரவுத்தள முறைமையொன்றின் பிரதான பாகங்களைப் பகுப்பாய்வு செய்வார்.

9.5 தரவுத்தளமொன்றை வடிவமைத்து விருத்தி செய்வதற்கு தரவுத்தள வடிவத் திட்டத்தைக் கண்டாய்வார்.

9.6 தரவுத்தளமொன்றின் கருத்துருவாக்க அமைப்பை வடிவமைப்பார்.

9.7 தரவுத்தளமொன்றின் தர்க்க ரீதியான அமைப்பை வடிவமைப்பார்.

9.8  ER வரைப்டத்தை தர்க்கரீதியான அமைப்பாக மாற்றுவார்

9.9 செயற்றிறனை விருத்தி செய்யும் பொருட்டு தரவுத்தள அமைப்பை பொதுமைப்படுத்துவார்

9.10 தரவுத்தளமொன்றின் தரவுகளை உருவாக்குவதற்கும் மேலாண்மை செய்வதற்கும் கட்டமைப்புள்ள வினவு மொழி (SQL) ஐப் பயன்படுத்துவார்.


9.11தரவுத்தளமொன்றின் தரவுகளைக் கையாளுவதற்கு SQL ஐப் பாவிப்பார்.

தேர்ச்சி 8: வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவற்றை செயற்திறனுள்ள வகையில் தொடர்பாடல் செய்வதற்காக பரிமாற்றத்தினதும் கணினி பணிப்பின்னல் / வலைப்பின்னலினதும் பயன்பாட்டை ஆராய்வார்(Data communication and Network)


8.5 தரவு தொடர்ப்பாடலுக்காக மிகப் பொருத்தமான பரப்பி ஊடகத்தை தெரிவு செய்வார்.


8.11 வாடிக்கையாளர் சேவையக (Client server ) கணிப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை ஆராய்வார்

8.12 வலைப்பின்னல்களில் பாவிக்கப்படும் முகவரியிடும் முறைகளை ஆராய்வார்.

8.13 இணைய மற்றும் உலகளாவிய வலை என்பவற்றின் கட்டமைப்பு தொழில்நுட்பத்தையும் அதன்  சேவைகளையும் ஆராய்வார்.

8.14 கணினி பணிப்பின்னலுக்கு தீங்கிழைக்கக்கூடிய அச்சுறுத்தல்களையும் தாக்கங்களையும் பற்றி ஆராய்வார்

8.15 செவ்வனே இயக்குவதையும் பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்வதற்கு பணிப்பின்னளையும்  தகவல்களையும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பார்

தேர்ச்சி 7: கணினி கட்டளைத் தொகுப்பிற்குட்படுத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கணினி கட்டளைத் தொகுப்பு மொழிகளைப்பாவிப்பார்(Computer Programming Language Python)


7.1. பிரச்சினைகளைத் தீர்க்கும் செயற்பாடுகளைப் பயன்படுத்துவார்

7.2 பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேலிருந்து கீழாகவும் படிமுறை நீக்கும் முறைகளையும் பாவிப்பார்.

7.3 பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நெறிகளின்(Algorithms) நோக்குகளைப் பாவிப்பார்.

7.4 கட்டளைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு செயற்பாடுகளைப் பரிசோதிப்பதுடன் மூலக்குறிப்பீடுகளை இயந்திரக்  குறிப்பீடுகளாக மொழிபெயர்ப்பதற்கு மொழி பெயர்ப்பான்களையும் பாவிப்பார்.

7.5 IDE ஒன்றின் அடிப்படை பண்புகளை இனங்காண்பதற்கு அவற்றை ஆராய்வார்


7.7 கட்டளைத்தொகுப்புகளை அபிவிருத்தி செய்வதில் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகளைப் பாவிப்பார்.

7.8 கட்டளைத்தொகுப்புகளிலுள்ள நூலகங்களையும் கோவைகளையும் பாவிப்பார்.

7.9 கட்டளைத் தொகுப்புகளிலுள்ள செயற்பாடுகளைப்பாவிப்பார்.

7.10 வேறுபட்ட கட்டளைத்தொகுதிகளின் உதாரணங்கள் மூலம் ஒற்றுமை வேற்றுமைகளைக் நுணுகி ஆய்வார்.

7.11 கட்டளைத் தொகுப்பின் பாகங்களைப்(Modules) பாவிப்பார்.

7.12 நோக்குடைய கட்டளைத் தொகுப்பின் பிரதான பண்புகளை ஆராய்வார்

7.13 கட்டளைத் தொகுப்புகளில் தரவுக்கட்டமைப்புகளைப் பாவிப்பார்

7.14 கட்டளைக் தொகுப்புகளில் கோவைகளையும் தரவுத் தளங்களையும் கையாளுவார்

7.15 கட்டளைக் தொகுப்பில் ஏற்படும் விதிவிலக்கான நிலைமைகளைக் கையாளுவார்.

7.16  தரவுகளைத் தேடி வகைப் படுத்துவார்

தேர்ச்சி 6: கணினியின் முழு அளவிலான செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கு இயக்க முறைமைகளை உபயோகிப்பார்.(Operating System)

6.1 கணினி இயக்க முறைமைகளை வரையறை செய்வதுடன் கணினியில் அவற்றின் தேவையைக்  கண்டாய்வார்.

6.2 கணினியில் உள்ள கோவைகளையும் அடைவுகளையும் இயக்க முறைமைகளினால் எவ்வாறு முகாமைத்துவப்படுத்துவதென்பதைக் கண்டாய்வார்.

6.3 ஒரு இயக்க முறைமையானது கணினியின் செயற்பாடுகளை எவ்வாறு நிர்வகிக்கின்றது என்பதை ஆராய்வார்

6.4 கணினிகளின் நினைவகத்தையும் உள்ளீட்டு வெளியீட்டு செயற்பாடுகளையும் ஓர் இயக்க முறைமையானது எவ்வாறு நிர்வகிக்கின்றது என்பதை ஆராய்வார்

தேர்ச்சி 5: ஒரு கணினியின் செயற்திறனை அதிகரிப்பதற்கு நினைவக முகாமையைப் பாவிப்பார் (Memory Management)

.
5.1 வேறுபட்ட நினைவகங்களின் வகைகளையும் அவற்றின்  சிறப்பியல்புகளையும் அறிந்து கொள்வதற்காக  கணினியின் நினைவக  முறைமையைப் பரிசோதிப்பார்

5.2 நினைவகங்களுக்கிடையிலான வித்தியாசத்தை வேறுபடுத்துவார்

5.3 கணினியின் செயற்திறனை அதிகரிக்குமுகமாக நினைவகத்தை  ஒழுங்கமைப்பார்

தேர்ச்சி 4: அடிப்டை இலக்கச் சுற்றுக்களையும் கணினி உபகரணங்களையும் வடிவமைப்பதற்கு தர்க்கவியல் வாயில்களைப் (Logic Gates) பாவிப்பார். (Logic Gates)

4.1 அடிப்படை இலக்க தர்க்கவியற் வாயில்களை (Logic Gates) அவற்றின்  தனித்தன்மைவாய்ந்த   தொழிற்பாடுகளின்  அடிப்படையில் பகுப்பாய்வு செய்வார்.

4.2 புலியன் இயற்கணித (Boolean Algebra) விதியையும் கார்னா அட்டவணை  (Karnaugh Map)  விதியையும் பாவித்து  தர்க்கவியற் கூற்றுகளை எளிமையாக்குவார்

4.3 தர்க்கவியல் நுழைவாயில்களைப் பயன்படுத்தி எளிய இலக்கச் சுற்றுக்களையும் உபகரணங்களையும் வடிவமைப்பார்