1.1 தகவலையும் அதன் சிறப்பியல்புகளையும் அடிப்படைக் கூறுகளையும் நுணுகி ஆய்வார்(Investigate the Basic building blocks of informationand their characteristics)
1.2 தரவுகளையும் தகவலையும் உருவாக்கவும், பரப்பவும் மற்றும் நிருவகிக்கவும் தேவையான தொழில்நுட்பத்தைக் நுணுகி ஆய்வார்
1.3 தகவலிற்கான ஒரு சாராம்சமாதிரியை உருவாக்குவதுடன் ICT யுடைய இணக்கப்பபாட்டை மதிப்பீடு செய்வார்
1.4 ஒரு கணினித்தொகுதியின்
அடிப்படைப் பாகங்களை தெரிவு செய்து வகைப்படுத்துவார்.
1.5 தரவு நிரற்படுத்தல்
வாழ்க்கை வட்டத்தின் செயற்பாடுகளைப் பகுப்பாய்வு செய்வார்
1.6 நிறுவனங்களில் வெவ்வேறு புலங்களில் ICT இன் பயன்பாட்டை ஆராய்வார்.
1.7 சமூகத்தில் ICT யின் தாக்கம் பற்றி மதிப்பீடு செய்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக