தேர்ச்சி 3: கணினியின் தரவுகள் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது என்பதை கண்டாய்வதுடன் அவற்றை எண்கணித மற்றும் தர்க்க செயற்பாடுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வார்(Different Number Systems Used In computer) - A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News

தேர்ச்சி 3: கணினியின் தரவுகள் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது என்பதை கண்டாய்வதுடன் அவற்றை எண்கணித மற்றும் தர்க்க செயற்பாடுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வார்(Different Number Systems Used In computer)

Share This
  
3.1 எண்ணெழுத்து தரவுகள் கணினியில் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது என்பதைப் பகுப்பாய்வு செய்வார்.

3.2 எழுத்துத் தரவுகள் கணினியில் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது என்பதை பகுப்பாய்வு செய்வார்.

3.3 துவிதம், எண்மம், பதின்மம் ஆகிய எண்களுக்கிடையிலான எண்கணித மற்றும் தர்க்க ரீதியான அடிப்படைச் செயற்பாடுகளைப் பிரயோகிப்பார்.
                 
3.4 குறியிடப்பட்ட இலக்கங்கள் கணினியில் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது என்பதை பகுப்பாய்வு செய்வதுடன் நீண்ட தசம எண்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான தர நிர்ணய முறைகளைப் பிரயோகிப்பார்

கருத்துகள் இல்லை:

Pages