10.1 இணையப்பக்கங்களின் பொருளடக்கங்களையும் கட்டமைப்பையும் அறிந்து கொள்வதற்கு இணையத்திலுள்ள பல்வேறு இணையப் பக்கங்களை ஆராய்வார்.
10.2 இணையப் பக்கங்களையும் அதன் உள்ளடக்கங்களையும் ஒழுங்கமைப்பதற்கு இணையத்தள கட்டமைப்பையும் தொகுப்பையும் பகுப்பாய்வு செய்வார்
10.3 இணையப்பக்கங்களை உருவாக்குவதற்கு மீ உரை சுட்டு மொழி (HTML)யைப் பாவிப்பார்
10.4 இணையப்பக்கங்களை மெருகூட்டுவதற்கு HTML இன் உயர் பண்புகளைப் பாவிப்பார்.
10.5 இணையப்பக்கங்களை விருத்தி செய்வதற்கு கட்புல இணையப் படைப்பாளர் கருவியொன்றைப் பாவிப்பார்
10.6 ஊடாடு (Interactive) இணையத்தளங்களை உருவாக்குவதற்கு மூலப்பிரதி (Scripts) களை எழுதுவார்
10.7 சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கையாளுவதற்கு மூலப்பிரதிகளின் உயர் பண்புகளைப் பாவிப்பார்
10.8 இணையத்தள விருத்திக்காக குறைகட்டமைப்புள்ள இயக்கத்திட்ட செயலாக்க மொழியொன்றின் (XML) அடிப்படைப் பண்புகளைப் பாவிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக