11.1 முறைமைகளின் சிறப்பியல்புகளை ஆராய்வார்.
11.2 மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறுவகையான முறைமைகளை அவற்றின் குறிக்கோள்களினதும் செயற்பாடுகளினதும் அடிப்படையில் ஒப்பிட்டு வேறாக்குவார்
11.3 பல்வேறுபட்ட தகவல் முறைமைகளின் விருத்தி மாதிரிகளையும் முறைகளையும் ஆராய்வார்;
11.4 கட்டமைப்புள்ள முறைமை பகுப்பாய்வையும் வடிவமைப்பு முறையியலையும் பரிசோதிப்பார்.
11.5 புதிய தகவல் முறைமையொன்றிற்கான தேவையையும் அதன் சாத்தியப்பாட்டையும் நுணுகி ஆய்வார்
11.6 நடைமுறை முறைமையை பகுப்பாய்வதற்கு தெளிவான முறைகளைப் பாவிப்பார்.
11.7 முன்மொழியப்பட்ட முறைமையை வடிவமைப்பார்.
11.8 முன்வைக்கப்பட்ட முறைமையை அபிவிருத்தி செய்து பரீட்சிப்பார்
1 கருத்து:
pls add
கருத்துரையிடுக