6.1 கணினி இயக்க முறைமைகளை வரையறை செய்வதுடன்
கணினியில் அவற்றின் தேவையைக் கண்டாய்வார்.
6.2 கணினியில் உள்ள கோவைகளையும் அடைவுகளையும் இயக்க முறைமைகளினால் எவ்வாறு முகாமைத்துவப்படுத்துவதென்பதைக் கண்டாய்வார்.
6.3 ஒரு இயக்க முறைமையானது கணினியின் செயற்பாடுகளை
எவ்வாறு நிர்வகிக்கின்றது என்பதை ஆராய்வார்
6.4 கணினிகளின்
நினைவகத்தையும் உள்ளீட்டு வெளியீட்டு செயற்பாடுகளையும் ஓர் இயக்க
முறைமையானது எவ்வாறு நிர்வகிக்கின்றது என்பதை ஆராய்வார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக