7.1. பிரச்சினைகளைத் தீர்க்கும் செயற்பாடுகளைப் பயன்படுத்துவார்
7.2 பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேலிருந்து கீழாகவும் படிமுறை
நீக்கும் முறைகளையும் பாவிப்பார்.
7.3 பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நெறிகளின்(Algorithms) நோக்குகளைப் பாவிப்பார்.
7.4 கட்டளைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு செயற்பாடுகளைப் பரிசோதிப்பதுடன் மூலக்குறிப்பீடுகளை இயந்திரக் குறிப்பீடுகளாக மொழிபெயர்ப்பதற்கு மொழி பெயர்ப்பான்களையும் பாவிப்பார்.
7.5 IDE ஒன்றின்
அடிப்படை பண்புகளை இனங்காண்பதற்கு அவற்றை ஆராய்வார்
7.7 கட்டளைத்தொகுப்புகளை அபிவிருத்தி செய்வதில்
கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகளைப் பாவிப்பார்.
7.8 கட்டளைத்தொகுப்புகளிலுள்ள நூலகங்களையும் கோவைகளையும் பாவிப்பார்.
7.9 கட்டளைத் தொகுப்புகளிலுள்ள செயற்பாடுகளைப்பாவிப்பார்.
7.10 வேறுபட்ட கட்டளைத்தொகுதிகளின் உதாரணங்கள் மூலம் ஒற்றுமை வேற்றுமைகளைக்
நுணுகி ஆய்வார்.
7.11 கட்டளைத் தொகுப்பின் பாகங்களைப்(Modules) பாவிப்பார்.
7.12 நோக்குடைய கட்டளைத் தொகுப்பின் பிரதான பண்புகளை ஆராய்வார்
7.13 கட்டளைத் தொகுப்புகளில் தரவுக்கட்டமைப்புகளைப் பாவிப்பார்
7.14 கட்டளைக் தொகுப்புகளில் கோவைகளையும் தரவுத் தளங்களையும் கையாளுவார்
7.15 கட்டளைக் தொகுப்பில் ஏற்படும் விதிவிலக்கான நிலைமைகளைக் கையாளுவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக