8.5 தரவு தொடர்ப்பாடலுக்காக மிகப் பொருத்தமான
பரப்பி ஊடகத்தை தெரிவு செய்வார்.
8.9 வலைப்பின்னலுக்கான ஒரு மேற்கோள் மாதிரி (Reference Model) யாக திறந்த முறைகள் இடைத்தொடர்பு (OSI) அடுக்கப்பட்ட உடன்படு நெறிமுறை (Protocol) வடிவமைப்பைப் பாவிப்பார்
8.11 வாடிக்கையாளர் சேவையக (Client server ) கணிப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை ஆராய்வார்
8.12 வலைப்பின்னல்களில் பாவிக்கப்படும்
முகவரியிடும் முறைகளை ஆராய்வார்.
8.13 இணைய மற்றும் உலகளாவிய வலை என்பவற்றின்
கட்டமைப்பு தொழில்நுட்பத்தையும் அதன் சேவைகளையும்
ஆராய்வார்.
8.14 கணினி பணிப்பின்னலுக்கு தீங்கிழைக்கக்கூடிய
அச்சுறுத்தல்களையும் தாக்கங்களையும் பற்றி ஆராய்வார்
8.15 செவ்வனே
இயக்குவதையும் பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்வதற்கு பணிப்பின்னளையும்
தகவல்களையும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக