தேர்ச்சி 9: செயற்றிறனுள்ளதும் பயனுள்ளதுமான தரவுகளைக் கையாளுவதற்கு ஏற்ற தரவுத்தளத் தொகுதிகளை வடிவமைத்து விருத்தி செய்வார்.(Data base Management System ) - A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News

தேர்ச்சி 9: செயற்றிறனுள்ளதும் பயனுள்ளதுமான தரவுகளைக் கையாளுவதற்கு ஏற்ற தரவுத்தளத் தொகுதிகளை வடிவமைத்து விருத்தி செய்வார்.(Data base Management System )

Share This

9.2 உறவுநிலை தரவுத்தள மாதிரியின் பிரதான பாகங்களை படம் வரைந்து விளக்குவார்

9.3 தரவுத்தளமொன்றின் உள்வாரியான செயற்பாடுகளைப் பரீட்சிப்பதுடன் ANSI SPARC மும்மட்டக் கட்டமைப்புக்களை ஆராய்வார்

9.4 தரவுத்தள முறைமையொன்றின் பிரதான பாகங்களைப் பகுப்பாய்வு செய்வார்.

9.5 தரவுத்தளமொன்றை வடிவமைத்து விருத்தி செய்வதற்கு தரவுத்தள வடிவத் திட்டத்தைக் கண்டாய்வார்.

9.6 தரவுத்தளமொன்றின் கருத்துருவாக்க அமைப்பை வடிவமைப்பார்.

9.7 தரவுத்தளமொன்றின் தர்க்க ரீதியான அமைப்பை வடிவமைப்பார்.

9.8  ER வரைப்டத்தை தர்க்கரீதியான அமைப்பாக மாற்றுவார்

9.9 செயற்றிறனை விருத்தி செய்யும் பொருட்டு தரவுத்தள அமைப்பை பொதுமைப்படுத்துவார்

9.10 தரவுத்தளமொன்றின் தரவுகளை உருவாக்குவதற்கும் மேலாண்மை செய்வதற்கும் கட்டமைப்புள்ள வினவு மொழி (SQL) ஐப் பயன்படுத்துவார்.


9.11தரவுத்தளமொன்றின் தரவுகளைக் கையாளுவதற்கு SQL ஐப் பாவிப்பார்.

கருத்துகள் இல்லை:

Pages