இணையத்தில் உழைக்க வழி செய்யும் விளம்பர இணையத்தளங்கள் (Few Advertisement Programs for Bloggers) - A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News

இணையத்தில் உழைக்க வழி செய்யும் விளம்பர இணையத்தளங்கள் (Few Advertisement Programs for Bloggers)

Share This
வீட்டிலிருந்துகொண்டு இணையத்தில் உழைக்கலாமா? நம்மில் நிறையப்பேர் வழி தேடிக்கொண்டு இருக்காங்க அவங்களுக்கு உதவலாம் என்றுதான் இதை பிரசுரிக்கினறேன்.
இணையத்தில உழைக்க நிறைய வழிகள் இருக்கினறது அதில் ஒன்றுதான் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பதிப்பது. அதெப்படி விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது என நீங்கள் கேட்பது எனக்கு விளங்குகின்றது. அப்படிச் சம்பதிக்க முதல்ல உங்களிடம் ஒரு இணையத்தளம் வேண்டும். அதுவும் கணிசமான அளவு பயனாளர்கள் பார்க்கக்கூடியதானதாகவும் இருக்க வேண்டும் அவ்வாறான இணையத்தளங்களில் மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை விளம்பரம் செய்வதன் ஊடாக நாம பணம் சம்பாதிக்கலாம். இவ்வாறு விளம்பரங்களை வழங்குவதற்காவென்று பல நிறுவனங்கள் காணப்படுகினறன அவ்வாறன நிறுவனங்களில் எம்மையும் ஒரு விளம்பர பிரசுரராக இணைப்பதன் ஊடாக அவர்களிடமிருந்து விளம்பரங்களைப்பெற்று எமது இணையத்தில் பிரசுரிக்கலாம். அவ்வாறு விளம்பரங்களை வழங்கும் நிறுவனங்களாக

போன்றவற்றை குறிப்பிடலாம் ஆன இது மாத்திரம் இணையத்தில் உழைப்பதற்கான வழியல்ல இன்னும் அதிகமான இருக்கின்றது அவைகள அடுத்த Pots களில் பார்ப்போம்.

Pages