இன்டர்நெட்டை வேகமாக SHARE செய்யும் ஒரு புதிய மென்பொருள் !!!!!! - A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News

இன்டர்நெட்டை வேகமாக SHARE செய்யும் ஒரு புதிய மென்பொருள் !!!!!!

Share This

நமது laptop ல் இருந்து இண்டர்நெட்டை ஓசியா wirless முலமாக நமது நண்பர் Laptopக்கு அல்லது மொபைல்க்கு, நமது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ! உங்கள் 2g/ 3g இன்டர்நெட்டை share செய்ய விரும்பினால். நமது கம்ப்யூட்டர்ரில் விண்டோஸ் 7,8 பல, பல, setting மாற்ற வேண்டியது இருக்கிறது.


அப்டியே மாற்றினாலும் எவனாவது ஒரு வீனபோனவன் (hackers ) நமது கம்யூட்டரில் நுழைந்து! பல நாசமா போற வேலைகளை சரியாக செய்துவிட்டு
ஒட்டு மொத்த நமது கம்ப்யூட்டர்ரையே முடக்குறான்

இப்படி பல தடைகளை தாண்டி ஒரு பாதுகாப்பாக உங்கள் இன்டர்நெட்டை 2g/3g மற்றவருக்கு wirless மூலமாக வழங்க Connectify Hotspot PRO 7.1 என்ற மென்பொருள் இந்த பாதுகாப்பான சேவையை வழங்குகிறது!


இந்த மென்பொருளின் சிறப்பு அம்சங்கள் :

1,ஒன்றுக்கு அதிகமான கம்ப்யூட்டர் users & மொபைல்
users இணைந்துகொள்ளலாம்

2, பெரிய size முதல் சின்ன size ,,file,doc,,video களை மிக பாதுகாப்பாகவும் வேகமாகவும் அனுப்ப பயன்படுகின்றன !

3,உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு பயலும் உள்ளே வர முடியத படி , விண்டோஸ் firewall security தருகிறது

4,இன்டர்நெட் வேகம் குறையாமல் துல்லியமாக வழங்ககுடியது.

Link : http://alict2014.blogspot.com

கருத்துகள் இல்லை:

Pages